Tuesday, 5 March 2013

எனக்கு  இந்த ப்ளாக் எழுதும் பணி புதியது.

எனக்கு பிடித்த ப்ளாக்
கருந்தேள், கேபிள் ஷங்கர்,பிளாக்கர் நண்பன், வேலன், டிவிஎஸ் 50, இருவர் உள்ளம், இன்னும் நிறைய இருக்கிறது




chandilyan

எல்லோரும் அமரர் கல்கி நன்றாக சரித்திர கதை எழுதுவார் என்று சொல்லுகிறார்கள் இது சரி  தான் நான் மறுக்க வில்லை.  ஆனால் அமரர் சாண்டில்யன் நன்றாக எழுதுவார்.
இதற்கு உதாரணம் கடல் ராணி , கடல் புறா , யவன ராணி , மற்றும் பல

சாண்டில்யன் நடை யில்  பல வியூகம், தந்திரம்,நகைசுவை என பல இருக்கும்.




Sunday, 3 March 2013

first

 எனக்கு ப்ளாக் பற்றி சொல்லி கொடுத்தது பிளாக்கர் நண்பன் தான்

ஸ்ரீனிவாசன்